தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : சுத்தமான காற்று, சர்வதேச போலீஸ் ஒத்துழைப்பு தினம்

தகவல் சுரங்கம் : சுத்தமான காற்று, சர்வதேச போலீஸ் ஒத்துழைப்பு தினம்

தகவல் சுரங்கம் : சுத்தமான காற்று, சர்வதேச போலீஸ் ஒத்துழைப்பு தினம்


PUBLISHED ON : செப் 07, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 07, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

சுத்தமான காற்று, சர்வதேச போலீஸ் ஒத்துழைப்பு தினம்

* உலகில் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் காற்று மாசுவால் உயிரிழக்கின்றனர். இதில் 90% ஏழை, நடுத்தர வருமானம் உடைய நாடுகளை சேர்ந்தவர்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. பூமியில் சுத்தமான காற்று கிடைக்க அனைவரும் இணைந்து பாடுபட வலியுறுத்தி செப். 7ல் ஐ.நா., சார்பில் நீல வானத்துக்கான சுத்தமான காற்று தினம் கடைபிடிக்கப்படுகிறது.

* காவல்துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் செப். 7ல் சர்வதேச போலீஸ் ஒத்துழைப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us