sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : வண்ணமயமான தேசிய கொடி

தகவல் சுரங்கம் : வண்ணமயமான தேசிய கொடி

தகவல் சுரங்கம் : வண்ணமயமான தேசிய கொடி


PUBLISHED ON : மார் 19, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 19, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

வண்ணமயமான தேசிய கொடி

ஒவ்வொரு நாட்டுக்கும் தேசிய கொடி இருக்கும். இந்திய தேசிய கொடியில் நான்கு நிறம் உள்ளது. உலகில் அதிக நிறமுடைய தேசிய கொடி பெலீசு நாட்டில் உள்ளது. இதில் 12 நிறங்கள் உள்ளன. இது மத்திய அமெரிக்காவின்வடகிழக்கில் உள்ள கடற்கரை நாடு. தலைநகரம் பெல்மோபன். இதன் எல்லையாக மெக்சிகோ, கவுதமாலா,கரீபியன் கடல் உள்ளன. பரப்பளவு 22,970 சதுர கி.மீ. மக்கள்தொகை 3.97 லட்சம். இது மத்திய அமெரிக்காவில் மக்கள் அடர்த்தி குறைவான நாடு. 1981 செப்.21ல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. அதே தினம் தேசிய கொடியும் அங்கீகரிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us