/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : பேரழிவு தடுப்பு தினம்
/
தகவல் சுரங்கம் : பேரழிவு தடுப்பு தினம்
PUBLISHED ON : அக் 12, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
பேரழிவு தடுப்பு தினம்
பூகம்பம், வறட்சி, சுனாமி, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரழிவுகளில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கு அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை, மீட்பு கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் 2009 முதல் அக்., 13ல் சர்வதேச பேரழிவு தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இயற்கை பேரழிவு, உயிரிழப்பை மட்டுமல்லாமல் பொருட்சேதத்தையும் ஏற்படுத்துவதால் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல், இயற்கையை பாதுகாக்கும் திட்டங்களை அதிகளவில் செயல்படுத்த வேண்டும் என ஐ.நா., வலியுறுத்துகிறது.

