sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

தகவல் சுரங்கம்

/

தகவல் சுரங்கம்: வேஷ்டி தினம் மற்றும் சர்வதேச போர் அனாதை தினம்

/

தகவல் சுரங்கம்: வேஷ்டி தினம் மற்றும் சர்வதேச போர் அனாதை தினம்

தகவல் சுரங்கம்: வேஷ்டி தினம் மற்றும் சர்வதேச போர் அனாதை தினம்

தகவல் சுரங்கம்: வேஷ்டி தினம் மற்றும் சர்வதேச போர் அனாதை தினம்


PUBLISHED ON : ஜன 06, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 06, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தகவல் சுரங்கம்

வேட்டி தினம் மற்றும் சர்வதேச போர் அனாதை தினம்

* தமிழர்களின் பாரம்பரிய உடை வேட்டி. இன்றைய இளம் தலைமுறையினரிடம் வேட்டி அணியும் பழக்கத்தை அதிகரிப்பது, கைத்தறி நெசவு தொழிலை பாதுகாக்கும் நோக்கில் ஜன. 6ல் வேட்டி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

* உலகில் நாடுகளுக்கு இடையே, உள்நாட்டுக்குள் நடக்கும் போரினால் குழந்தைகள் உட்பட பலர் ஆதரவற்றோராக மாற்றப்படுகின்றனர். இவர்களுக்கு உரிய வசதி, பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி ஜன. 6ல் சர்வதேச போர் அனாதை தினம் கடை பிடிக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us