/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : பூமி சுழற்சி தினம்
/
தகவல் சுரங்கம் : பூமி சுழற்சி தினம்
PUBLISHED ON : ஜன 08, 2026 11:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
பூமி சுழற்சி தினம்
சூரியன் தினமும் சுற்றுகிறது. பூமி தன் சுற்றுவட்டப்பாதையில் சூரியனை ஒருமுறை சுற்றிவர 365 நாட்கள் ஆகின்றன. தன்னைத்தானே ஒருமுறை சுற்றுவதற்கு 24 மணி நேரம் ஆகிறது. இந்நிலையில் பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுகிறது என 1851ல் முதன்முதலாக உலகிற்கு செயல்முறை விளக்கம் செய்து காட்டியவர் பிரான்ஸ் விஞ்ஞானி லியோன் பவுல்காட். இவரது சாதனையை அங்கீகரிக்கும் விதமாக ஜன. 8ல் பூமி சுழற்சி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இவர் ஒளியின் வேகத்தையும் கண்டறிந்தார்.

