sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 06, 2026 ,சித்திரை 23, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

தகவல் சுரங்கம்

/

தகவல் சுரங்கம் உயரமான தலைநகரம்

/

தகவல் சுரங்கம் உயரமான தலைநகரம்

தகவல் சுரங்கம் உயரமான தலைநகரம்

தகவல் சுரங்கம் உயரமான தலைநகரம்


PUBLISHED ON : மே 06, 2026 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 06, 2026 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தகவல் சுரங்கம்

உயரமான தலைநகரம்

உலகில் உள்ள நாடுகளின் தலைநகரங்களில், மிக உயரத்தில் அமைந்துள்ளது பொலிவியா நாட்டின் தலைநகரம் லா பாஜ். இது சராசரி கடல் நீர்மட்டத்தில் இருந்து 11,942 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதன் மக்கள்தொகை 7.50 லட்சம். இதன் பரப்பளவு 472 சதுர கி.மீ. இதன் சராசரி வெப்பநிலை 13 - 19 டிகிரி செல்சியஸ். உயரமான இடத்தில் அமைந்திருக்கும் தலைநகர் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் ஈகுடார்தலைநகர் குயிடோ (9350 அடி), கொலம்பியா தலைநகர் போகோடோ (8612 அடி), எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபா (7726 அடி) ஆகியவை உள்ளன.






      Dinamalar
      Follow us