தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : இந்திய கப்பல்படை, உலக வங்கிகள் தினம்

தகவல் சுரங்கம் : இந்திய கப்பல்படை, உலக வங்கிகள் தினம்

தகவல் சுரங்கம் : இந்திய கப்பல்படை, உலக வங்கிகள் தினம்


PUBLISHED ON : டிச 04, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 04, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

இந்திய கப்பல்படை, உலக வங்கிகள் தினம்

இந்தியாவின் கடல் பகுதிகளை பாதுகாக்கும் பணியில் கப்பல்படை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா - பாக்., இடையே 1971 டிச. 4ல் நடந்த போரில் 'ஆப்பரேஷன் டிரைடன்ட்' பெயரில் இந்திய கப்பல்படை பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சி மீது தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றது. இதை நினைவுபடுத்தும் விதமாக டிச.4ல் இந்திய கப்பல்படை தினம் கொண்டாடப்படுகிறது.

* உலகின் பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் டிச.4ல் உலக வங்கிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us