/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : வறுமை ஒழிப்பு தினம்
/
தகவல் சுரங்கம் : வறுமை ஒழிப்பு தினம்
PUBLISHED ON : அக் 17, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
வறுமை ஒழிப்பு தினம்
உணவு, குடிநீர், உடை, இருப்பிடம், கல்வி, வேலை இல்லாதவர்கள் வறுமையானவர்கள். உலகில் 110 கோடி பேர் பல வழிகளில் வறுமையால் அவதிப்படுகின்றனர். 69 கோடி பேர் வருமான வறுமையால் (தினசரி ரூ. 190க்கு கீழ் பெறுபவர்) பாதிக்கப்பட்டுள்ளனர். உலக மக்கள்தொகையில் பாதி பேரின் தினசரி வருமானம் ரூ. 600க்கு கீழ் உள்ளது. வறுமையால் பாதிக்கப்பட்டால் அவரது மனித உரிமை மீறப்படுகிறது என்கிறார் பிரான்சின் ஜோசப் ரெசின்கி. இவரது முயற்சியால் 1987 முதல் ஐ.நா., சார்பில் அக். 17ல் உலக வறுமை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

