/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : அமைதி, வளர்ச்சிக்கான அறிவியல்
/
தகவல் சுரங்கம் : அமைதி, வளர்ச்சிக்கான அறிவியல்
PUBLISHED ON : நவ 10, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
அமைதி, வளர்ச்சிக்கான அறிவியல்
நமது சமூகத்தின் முன்னேற்றம், அமைதியில் அறிவியலின் பங்கு, பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., வின் யுனெஸ்கோ சார்பில் நவ. 10ல் உலக அமைதி, வளர்ச்சிக்கான அறிவியல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'நம்பிக்கை, மாற்றம் & நாளை : 2050க்கு தேவையான அறிவியல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. அறிவியலின் பலன் அனைத்து தரப்பினருக்கும் சென்றடைய வேண்டும். அறிவியல் - சமூகத்துக்கு இடையே தொடர்பை அதிகரிப்பதன் மூலம் மக்களின் முன்னேற்றத்துக்கு உதவ முடியும் என விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.

