sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : வயதான பூனை

தகவல் சுரங்கம் : வயதான பூனை

தகவல் சுரங்கம் : வயதான பூனை


PUBLISHED ON : அக் 27, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 27, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

வயதான பூனை

வீட்டு விலங்குகளில் ஒன்றான பூனையின் சராசரி ஆயுட்காலம் 13 - 20 ஆண்டுகள். இந்நிலையில் உலகில் இதுவரை வாழ்ந்த பூனைகளில் வயதானது 'கிரீம் பப்' என்ற பூனை. இதற்காக 2010ல் உலக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றது. அமெரிக்காவின் டெக்சாசை சேர்ந்த ஜேக் பெரி ஆஸ்டின் இதை வீட்டில் வளர்த்தார். 1967 ஆக. 3ல் பிறந்த இப்பூனை 38 ஆண்டுகள், 3 நாட்கள் வாழ்ந்து 2005 ஆக. 6ல் மறைந்தது. இதுகுறித்து கூறிய ஜேக் பெரி, 'புரோக்கோலி, முட்டை, வான்கோழி இறைச்சி, கிரீம் காபி' உள்ளிட்டவையே இதன் உணவு என தெரிவித்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us