/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம்: 'ஷெங்கன்' நாடுகள் எவை
/
தகவல் சுரங்கம்: 'ஷெங்கன்' நாடுகள் எவை
PUBLISHED ON : ஜன 21, 2026 11:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
'ஷெங்கன்' நாடுகள் எவை
ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகள், சைப்ரஸ், அயர்லாந்து என 29 ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த மக்கள், எவ்வித விசா, எல்லை கட்டுப்பாடு இல்லாமல் அந்நாடுகளுக்குள் பயணம் செய்யும் விதமாக 1985ல் 'ஷெங்கன் ஒப்பந்தம்' நிறைவேற்றப்பட்டது. இது லக்சம்பர்கின் ஷெங்கன் நகரில் கையெழுத்தானதால் இதற்கு 'ஷெங்கன்' நிலப்பரப்பு என பெயரிடப்பட்டது.
இந்நாடுகளை சேர்ந்தவர்கள் தவிர, மற்ற வெளிநாட்டினர் இப்பகுதிக்கு செல்ல 'ஷெங்கன்' விசா பெற வேண்டும். இப்பகுதியின் மொத்த பரப்பளவு 45 லட்சம் சதுர கி.மீ. மக்கள்தொகை 45 கோடி.

