/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : உலக சுங்கத்துறை தினம்
/
தகவல் சுரங்கம் : உலக சுங்கத்துறை தினம்
PUBLISHED ON : ஜன 26, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
உலக சுங்கத்துறை தினம்
உலக சுங்கத்துறை கழகம் 1952 ஜன.26ல் தொடங்கப்பட்டது. இதில் 183 நாடுகள் உறுப்பினராக உள்ளன. தலைமையகம் பெல்ஜியத்தின் பிரஸ்செல்ஸ் நகரில் உள்ளது. அனைத்து நாடுகளிலும் சுங்கத்துறை உள்ளது. இத்துறை அதிகாரிகளின் சேவை முக்கியமானது. போதைப்பொருள், தங்கம் உள்ளிட்டவற்றின் கடத்தலை தடுப்பது, சுற்றுச்சூழல், நாட்டின் நலனை பாதுகாத்தல் உட்பட பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. இத்துறையினரை பாராட்டும் விதமாக ஆண்டுதோறும் ஜன.26ல் உலக சுங்கத்துறை தினம் கடைபிடிக்கப்படுகிறது.