தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : உலகின் முதல் தேசியப்பூங்கா

தகவல் சுரங்கம் : உலகின் முதல் தேசியப்பூங்கா

தகவல் சுரங்கம் : உலகின் முதல் தேசியப்பூங்கா


PUBLISHED ON : ஆக 03, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 03, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

உலகின் முதல் தேசியப்பூங்கா

அமெரிக்காவின் மொன்டானா, இடாகோ மாகாணங்களில் அமைந்துள்ளது 'எல்லோஸ்டோன் தேசியப்பூங்கா'. இது அந்நாட்டின் முதல் தேசியப்பூங்கா. உலகின் முதல் தேசியப்பூங்காவும் இதுதான். பரப்பளவு 2200 ஏக்கர். இப்பூங்கா ஏரி, ஆறு, பள்ளத்தாக்கு, மலைகளை உள்ளடக்கி உள்ளது. கடல்மட்டத்தில் இருந்து 2219 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதில் பல்வேறு வகையான பாலுாட்டிகள், பறவைகள், மீன் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்கின்றன. இது 1978ல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பண்பாட்டு சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us