/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம்:ஊழல் எதிர்ப்பு தினம்
/
தகவல் சுரங்கம்:ஊழல் எதிர்ப்பு தினம்
PUBLISHED ON : டிச 09, 2025 11:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் ஊழல் பாதிக்கிறது. நாட்டின் வளர்ச்சியை தடுப்பதில் முக்கிய காரணமாகிறது. ஊழலின் பாதிப்புகள், அதன் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் டிச. 9ல் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
'ஊழலுக்கு எதிராக இளைஞர்களை ஒன்றுபடுத்துதல்; நாளைய ஒருமைப்பாட்டை உருவாக்குதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. 'லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம்'. ஊழலை ஒழிக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். அனைத்து நிலைகளிலும் ஊழலை எதிர்க்க தயங்கக்கூடாது.

