sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : கடலோர காவல் படை தினம்

தகவல் சுரங்கம் : கடலோர காவல் படை தினம்

தகவல் சுரங்கம் : கடலோர காவல் படை தினம்


PUBLISHED ON : பிப் 01, 2026 11:04 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 01, 2026 11:04 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

கடலோர காவல் படை தினம்

இந்திய கடலோர பாதுகாப்பை உறுதி செய்வதில் கப்பல் படைக்கு உதவும் விதமாக 1977 பிப். 1ல் கடலோர காவல் படை உருவாக்கப்பட்டது. இது கப்பல்படையுடன் இணைந்து செயல்படுகிறது. இதன் தலைமை அலுவலகம் டில்லி. தவிர மும்பை, சென்னை, கோல்கட்டா, போர்ட் பிளேர், காந்திநகரில் மண்டல தலைமை அலுவலகங்கள் உள்ளன. இப்படையில் 151 போர்க்கப்பல்கள், 76 போர் விமானங்கள் உள்ளன. 20 ஆயிரம் வீரர்கள் பணியாற்றுகின்றனர். கடலோர காவல் படையினரின் அர்ப்பணிப்பை பாராட்டும் விதமாக பிப். 1ல் கடலோர காவல்படை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us