தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : போதைப்பொருள் ஒழிப்பு தினம்

தகவல் சுரங்கம் : போதைப்பொருள் ஒழிப்பு தினம்

தகவல் சுரங்கம் : போதைப்பொருள் ஒழிப்பு தினம்


PUBLISHED ON : ஜூன் 26, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 26, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

போதைப்பொருள் ஒழிப்பு தினம்

உலக வர்த்தகத்தில் பெட்ரோல், ராணுவ தளவாடங்களுக்கு அடுத்து, சட்டவிரோத போதைப் பொருள் வியாபாரம் உள்ளது. ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் கோடிக்கு போதைப்பொருள் வியாபாரம் நடக்கிறது என ஆய்வு தெரிவிக்கிறது. போதைப்பொருள் கடத்தலை ஒழிக்கும் விதமாக ஜூன் 26ல் சர்வதேச போதைப்பொருள், சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. போதைப்பொருளால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுகிறது. 'இணைப்பை துண்டித்தல்: அனைவருக்கும் தடுப்பு, சிகிச்சை, மீட்பு' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us