/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : கொடி, விமான போக்குவரத்து தினம்
/
தகவல் சுரங்கம் : கொடி, விமான போக்குவரத்து தினம்
PUBLISHED ON : டிச 07, 2025 12:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
கொடி, விமான போக்குவரத்து தினம்
இந்தியாவை பாதுகாக்கும் நம் முப்படையினர், முன்னாள் வீரர்கள் நலனுக்கு நிதி திரட்டும் வகையில் டிச., 7ல் கொடி நாள் கடைபிடிக்கப்படுகிறது. நாட்டுக்காக வீர மரணமடைந்த வீரர்கள் குடும்பங்கள், காயமடைந்த வீரர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. * உலகில் விரைவான போக்குவரத்தில் விமானத்துறை முன்னணியில் உள்ளது. உலகில் சமூக, பொருளாதார வளர்ச்சியில் விமானப் போக்குவரத்தின் பங்களிப்பை அங்கீகரித்தல், பாதுகாப்பான விமான பயணத்தை வலியுறுத்தி டிச., 7ல் சர்வதேச விமான போக்குவரத்து தினம் கடைபிடிக்கப்படுகிறது.

