உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 15, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
சர்வதேச குடும்ப தினம்
ஒவ்வொருவரும் தன் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மே 15ல் சர்வதேச குடும்ப தினம் கடைபிடிக்கப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் யாரும் தங்கள் குடும்பத்தை கைவிடக்கூடாது என இத்தினம் வலியுறுத்துகிறது. குடும்பங்களுக்கிடையே சமத்துவத்தை வளர்க்கவும், வீட்டு பொறுப்பு, தொழில் வாய்ப்பு பற்றி குடும்பங்களின் பங்களிப்பையும் இத்தினம் உணர்த்துகிறது. 'குடும்பங்கள்: சமத்துவமின்மை மற்றும் குழந்தைகளின் நல்வாழ்வு' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
