தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம்: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்

தகவல் சுரங்கம்: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்

தகவல் சுரங்கம்: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்


PUBLISHED ON : டிச 03, 2025 11:39 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 03, 2025 11:39 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்

உலகில் 130 கோடி மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இது உலக மக்கள்தொகையில் 16 சதவீதம். இவர்கள் உடலால் பலவீனமாக இருந்தாலும் மன தைரியத்தால், பல துறைகளிலும் சாதிக்கின்றனர். இவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வர உதவுதல், அவர்களுக்கான அடிப்படை உரிமை, வசதிகளை வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் டிச., 3ல் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'சமூக முன்னேற்றத்தை வளர்ப்பதில், மாற்றுத் திறனாளிகளையும் சமூகத்தில் இணைப்பது' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us