உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : அக் 12, 2026 12:00 AM
அ நிறம் | அளவு
பொருட்களில் தரம் இருந்தால் தான் அவை சந்தையில் நிலைத்து நிற்கும்.
உலகில் நுகர்வோர்களுக்கு தரமான பொருட்களையே தயாரித்து வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, சர்வதேச தர நிர்ணய அமைப்பு (ஐ.எஸ்.ஓ.,) உலக தொலைத்தொடர்பு யூனியன் (ஐ.டி.யூ.,), உலக மின் தொழில்நுட்ப ஆணையம் (ஐ.இ.சி.,) ஆகியவற்றின் உறுப்பினர்கள் சார்பில் அக். 14ல் உலக தர நிர்ணய தினம் கடைபிடிக்கப்படுகிறது. தரமான பொருட்களை உருவாக்க பாடுபடும் தொழில்துறை வல்லுநர்களின் சேவைகளை பாராட்டும் விதமாகவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
