தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : சர்வதேச நீதி, 'எமோஜி' தினம்

தகவல் சுரங்கம் : சர்வதேச நீதி, 'எமோஜி' தினம்

தகவல் சுரங்கம் : சர்வதேச நீதி, 'எமோஜி' தினம்


PUBLISHED ON : ஜூலை 17, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 17, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

சர்வதேச நீதி, 'எமோஜி' தினம்

* சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக அடிப்படையாக அமைந்த ரோம் ஒப்பந்தம் 1998 ஜூலை 17ல் கையெழுத்தானது. இதை நினைவுபடுத்தும் விதமாக ஜூலை 17ல் சர்வதேச நீதி தினம் கடைபிடிக்கப் படுகிறது. 123 நாடுகள் இதில் உறுப்பினராக உள்ளன.

* நேருக்கு நேர் பேசும் போது முகபாவனையை அறிய முடியும். அதுபோல இணையத்தில் 'சாட்டிங்' செய்யும் போது உணர்வு, தகவல், தேவை, துன்பம், மகிழ்ச்சியை தெரிவிப்பதற்காக 'எமோஜி' குறியீடுகள் பயன்படுத்தப்படுகிறது. ஜூலை 17ல் உலக 'எமோஜி' தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us