/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம்:உலக பெண் நீதிபதிகள் தினம்
/
தகவல் சுரங்கம்:உலக பெண் நீதிபதிகள் தினம்
PUBLISHED ON : மார் 10, 2026 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீதியை நிலைநாட்டுவதில் நீதிபதிகளின் பங்கு முக்கியமானது. பெண் நீதிபதிகளின் பணிகளை அங்கீகரிக்கவும், அனைத்து நாடுகளும் நீதித்துறையில் பாலின சமத்துவத்தை நிலைநாட்ட வலியுறுத்தியும் ஐ.நா., சார்பில் மார்ச் 10ல் உலக பெண் நீதிபதிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
'நீதியில் பெண்கள், நீதிக்காக பெண்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் ஆண்களை விட பெண் நீதிபதிகள் அதிகம். அங்குள்ள உச்ச நீதிமன்றங்களில் 41 சதவீதம் பெண் நீதிபதிகள் உள்ளனர். இதை மற்ற நாடுகளும் பின்பற்ற வேண்டும்.

