sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : தேசிய நல்லாட்சி தினம்

தகவல் சுரங்கம் : தேசிய நல்லாட்சி தினம்

தகவல் சுரங்கம் : தேசிய நல்லாட்சி தினம்


PUBLISHED ON : டிச 25, 2025 11:12 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 25, 2025 11:12 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

தேசிய நல்லாட்சி தினம்

அரசியல், கவிதை, பத்திரிகை, சிறந்த மேடை சொற்பொழிவு என பன்முக திறமை கொண்டவர் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய். இவரது பிறந்த தினமான டிச.,25 'தேசிய நல்லாட்சி தினமாக' கடைபிடிக்க படுகிறது. வாஜ்பாய் முதல்முறையாக 1957ல் லோக்சபா எம்.பி., ஆனார். 2004 வரை 10 முறை எம்.பி., ஆக தேர்வானார். மூன்று முறை பிரதமராக பதவி வகித்தவர். 1998ல் பொக்ரானில் அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக நடத்தி உலகை திரும்பி பார்க்க வைத்தார். நான்கு வழிச்சாலை திட்டத்தை அறிமுகப்படுத்தி, சாலை போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us