sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : பென்குயின் பாதுகாப்பு தினம்

தகவல் சுரங்கம் : பென்குயின் பாதுகாப்பு தினம்

தகவல் சுரங்கம் : பென்குயின் பாதுகாப்பு தினம்


PUBLISHED ON : ஜன 20, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 20, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

பென்குயின் பாதுகாப்பு தினம்

பருவநிலை மாற்றம், வெப்பநிலை உயர்வு உள்ளிட்டவற்றால் பென்குயின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஜன. 19ல் உலக பென்குயின் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. பென்குயின் ஒரு பறக்காத பறவை. மணிக்கு 25 கி.மீ., வேகத்தில் நீந்தும். வாழ்நாளில் 75 சதவீதத்தை நீருக்கடியில் உணவு தேடுவதற்கே செலவழிக்கிறது. இது நீந்துவதே பறப்பதை போல தோன்றும். அன்டார்டிகா உட்பட கடும் குளிர், பனிப்பாறைகள் நிறைந்த, ஆள் நடமாட்டமே இல்லாத தீவுப் பகுதிகள் இவை வாழ்வதற்கு ஏற்ற இடங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us