sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : ஆப்ரிக்கர்களை பாதுகாத்தல்

தகவல் சுரங்கம் : ஆப்ரிக்கர்களை பாதுகாத்தல்

தகவல் சுரங்கம் : ஆப்ரிக்கர்களை பாதுகாத்தல்


PUBLISHED ON : ஆக 31, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 31, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

ஆப்ரிக்கர்களை பாதுகாத்தல்

உலகில் ஆப்ரிக்க மக்களின் பங்களிப்பை அங்கீகரிப்பது, அவர்களுக்கு எதிரான இனவெறியை தடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஆக.31ல் ஆப்ரிக்க மக்களுக்கான சர்வதேச தினம்கடைபிடிக்கப்படுகிறது. ஆப்ரிக்க கண்டத்தில் மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளில் ஆப்ரிக்க வம்சாவளியினர் வாழ்கின்றனர். ஆப்ரிக்க நாடுகளை தவிர்த்து மற்ற நாடுகளில் இவர்கள், அதிகபட்சமாக பிரேசிலில் 9 கோடி பேர் வசிக்கின்றனர். இதற்கடுத்து அமெரிக்காவில் 5 கோடி பேர், ஹைதியில் ஒரு கோடி பேர் வாழ்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us