sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

தகவல் சுரங்கம்

/

தகவல் சுரங்கம்:ரேடியோ, பெண்கள் தினம்

/

தகவல் சுரங்கம்:ரேடியோ, பெண்கள் தினம்

தகவல் சுரங்கம்:ரேடியோ, பெண்கள் தினம்

தகவல் சுரங்கம்:ரேடியோ, பெண்கள் தினம்


PUBLISHED ON : பிப் 13, 2026 12:00 AM

Google News

PUBLISHED ON : பிப் 13, 2026 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரேடியோ, பெண்கள் தினம்

பிப்.13ல் உலக ரேடியோ தினம் கடைபிடிக்கப்படுகிறது. பிரிட்டனின் மாக்ஸ்வெல், மைக்கேல் பாரடே எதிரொலி அடிப்படையில் மின்காந்த அலையை, ஒலி அலையாக மாற்றும் கருவியை கண்டறிந்தனர். பின் ஜெர்மனியின் ஹென்ரிச் ஹெர்ட்ஸ் மின்காந்த அலையை, டிரான்ஸ்மீட்டராக மாற்றினார். இத்தாலியின் குலீல்மோ மார்க்கோனி வானொலியை கண்டுபிடித்தார்.

சுதந்திர போராட்ட வீரர், உ.பி.,யின் முதல் பெண் கவர்னராக இருந்தவர் சரோஜினி நாயுடு. சுதந்திரம் பற்றி கவிதை, பாடல் எழுதியுள்ளார். இவரது பிறந்த நாள்

(பிப். 13) தேசிய பெண்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us