தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : ரயில்வே பாதுகாப்பு, துாய்மை தினம்

தகவல் சுரங்கம் : ரயில்வே பாதுகாப்பு, துாய்மை தினம்

தகவல் சுரங்கம் : ரயில்வே பாதுகாப்பு, துாய்மை தினம்


PUBLISHED ON : செப் 20, 2026 12:25 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 20, 2026 12:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

ரயில்வே பாதுகாப்பு, துாய்மை தினம்

* ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.,) தினம் செப். 20ல் கடைபிடிக்கப்படுகிறது. ரயில்வே சொத்துகள், பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக 1872 ஜூலை 2ல் செக்யூரிட்டி படையாக தொடங்கப்பட்டு, 1985 செப். 20ல் ரயில்வே பாதுகாப்புபடையாக மாற்றப்பட்டது. 75 ஆயிரம் வீரர்கள் பணியாற்றுகின்றனர்.

* கடற்கரை பகுதிகளில் குவியும் பிளாஸ்டிக், பேப்பர், உலோகம் உள்ளிட்ட அனைத்து வகை குப்பைகளையும் அகற்ற வலியுறுத்தி ஐ.நா., சார்பில் செப். 20ல் உலக துாய்மை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us