தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : உலகின் உயரமான ஏரி

தகவல் சுரங்கம் : உலகின் உயரமான ஏரி

தகவல் சுரங்கம் : உலகின் உயரமான ஏரி


PUBLISHED ON : ஜன 17, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 17, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

உலகின் உயரமான ஏரி

வடகிழக்கு மாநிலமான சிக்கிமின் மங்கன் மாவட்டத்தில் இமயமலை தொடரில் உள்ளது 'குருதோங்மர்' ஏரி, இது இந்தியாவின், உலகின் மிக உயரமான ஏரி என அழைக்கப்படுகிறது. நன்னீர் ஏரியான இது சிக்கிம் தலைநகர் கேங்டாக்கில் இருந்து 190 கி.மீ., துாரத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 16,929 அடி. பரப்பளவு 132 ஹெக்டேர். ஹிந்து, சீக்கியர், புத்த மதத்தினருக்கு இது புனித நதியாக கருதப்படுகிறது. ஏப்ரல், மே, டிசம்பர் மாதங்களில் சுற்றுலாப்பயணிகள் இதை ரசிக்கலாம். இங்கிருந்து 5 கி.மீ., துாரத்தில் இந்தியா - திபெத் எல்லை அமைந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us