sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம்:தங்கம் எங்கு அதிகம்

தகவல் சுரங்கம்:தங்கம் எங்கு அதிகம்

தகவல் சுரங்கம்:தங்கம் எங்கு அதிகம்


PUBLISHED ON : மார் 09, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 09, 2026 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தங்கம் விலை தொடர்ந்து உயர்கிறது. இது ஆபரணமாக மட்டுமல்லாமல், முதலீடாகவும் இருக்கிறது.

உலக தங்க கவுன்சில் தகவலின் (2026 ஜன.,) படி உலகில் தங்கத்தை அதிகம் கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்கா (8133 டன்) உள்ளது. அடுத்த ஐந்து இடங்களில் ஜெர்மனி (3350 டன்), இத்தாலி (2452), பிரான்ஸ் (2437), ரஷ்யா (2329), சீனா (2303) உள்ளன. ஏழாவது இடத்தில் இந்தியா (880 டன்) இருக்கிறது.

இதற்கடுத்து மூன்று இடங்களில் ஜப்பான் (845), துருக்கி (641), நெதர்லாந்து (612) உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us