தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/தகவல் சுரங்கம் : நேர மண்டலம் எங்கு அதிகம்

தகவல் சுரங்கம் : நேர மண்டலம் எங்கு அதிகம்

தகவல் சுரங்கம் : நேர மண்டலம் எங்கு அதிகம்


PUBLISHED ON : ஜூலை 19, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 19, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

நேர மண்டலம் எங்கு அதிகம்

ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பது உலகுக்கு பொதுவானது. ஆனால் அமைவிடத்தை பொறுத்து ஒவ்வொரு நாடும் நேர மண்டலத்தை உருவாக்கியிருக்கும். உலகில் அதிக நேர மண்டலங்கள் (12) உள்ள நாடு பிரான்ஸ். பரப்பளவில் இதை விட பெரிய நாடுகள் பல இருந்தாலும், பிரான்ஸ்க்கு சொந்தமான சில தீவுகள் உலகளவில் பரவி உள்ளன. இதுதான் அங்கு அதிக நேர மண்டலம் இருப்பதற்கு காரணம். இதில் அடுத்த இடங்களில் ரஷ்யா (11 நேர மண்டலம்), அமெரிக்கா (10), ஆஸ்திரேலியா, பிரிட்டனில் தலா 9 உள்ளன. இந்தியாவில் ஒரே நேர மண்டலம் மட்டும் கடைபிடிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us