தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் உலக சாக்லேட் தினம்

தகவல் சுரங்கம் உலக சாக்லேட் தினம்

தகவல் சுரங்கம் உலக சாக்லேட் தினம்


PUBLISHED ON : ஜூலை 07, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 07, 2025 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

உலக சாக்லேட் தினம்

குழந்தைகள் மட்டுமல்லாமல் பலருக்கும் பிடித்தமானது 'சாக்லேட்'. உலகில் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் ஜூலை 7ல் உலக சாக்லேட் தினம் கடைபிடிக்கப்படுகிறது. மகிழ்ச்சியின் வெளிப்பாடாக சாக்லேட் பரிமாறப்படுகிறது. முதன்முதலில் 1550ல் ஐரோப்பாவில் சாக்லெட் அறிமுகமானது. 'கோகோ' மர கொட்டையின் விதைகளில் இருந்து பெறப்படும் கொழுப்பு பாகத்தின் கலவையை சர்க்கரை, பால், பல இடு பொருட்களுடன் சேர்ப்பதன் மூலம் சாக்லேட் தயாரிக்கப்படுகிறது. இதில் பல வகைகள் உள்ளன. உலகில் கோகோ உற்பத்தியில் ஆப்ரிக்கா (30 சதவிகிதம்) முன்னணியில் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us