உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 12, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்
உலக குழந்தைகளில் 7.5 சதவீதம் பேர் தொழிலாளர்களாக உள்ளனர். அதிலும் 5.40 கோடி பேர் கடினமான வேலையில் உள்ளனர். குழந்தை தொழிலாளர்களில் 61% விவசாயத் துறையில் உள்ளனர். குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை 2000ல் இருந்து 2024ல் 2% குறைந்துள்ளது. குழந்தை தொழிலாளர் இல்லாத நிலையை உருவாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 12ல் உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'குழந்தை தொழிலுக்கு ரெட்கார்டு: குழந்தைகளுக்கு நியாயமான விளையாட்டு, பெரியவர்களுக்கு மரியாதையான வேலை' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
