sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மே 02, 2026 ,சித்திரை 19, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

தகவல் சுரங்கம்

/

தகவல் சுரங்கம் : உலக ஓமியோபதி தினம்

/

தகவல் சுரங்கம் : உலக ஓமியோபதி தினம்

தகவல் சுரங்கம் : உலக ஓமியோபதி தினம்

தகவல் சுரங்கம் : உலக ஓமியோபதி தினம்


PUBLISHED ON : ஏப் 10, 2026 10:36 PM

Google News

PUBLISHED ON : ஏப் 10, 2026 10:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தகவல் சுரங்கம்

உலக ஓமியோபதி தினம்

மாற்று மருத்துவ முறைகளில் ஒன்று ஓமியோபதி. இதை கண்டறிந்தவர் ஜெர்மனியை சேர்ந்த டாக்டர் சாமுவேல் ஹனிமன். இவரது சாதனையை அங்கீகரிக்கும் விதமாக அவரது பிறந்தநாளான ஏப். 10 உலக ஓமியோபதி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் ஓமியோபதி செயல்படுகிறது. இம்முறையில் ஒருவர் எவ்வாறு நோய்வாய்ப்படுகிறார் என்பதை உணவின் வரலாறு மூலமும், அவருக்கு நிகழ்ந்த மகிழ்ச்சி, கவலை, மன அழுத்தம் போன்ற மனம் சார்ந்த நிகழ்வுகள் மூலம் அறிந்து, அதற்கேற்ப மருந்து வழங்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us