/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : உலக மலைகள் தினம்
/
தகவல் சுரங்கம் : உலக மலைகள் தினம்
PUBLISHED ON : டிச 11, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
உலக மலைகள் தினம்
மலைகளை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் டிச. 11ல் உலக மலைகள் தினம்
கடைபிடிக்கப்படுகிறது. உலக சுற்றுலாவில் 15 - 20 சதவீதம் மலைப்பகுதி சுற்றுலா தளங்களை சேர்ந்தவை. 'நிலையான எதிர்கால வளர்ச்சிக்கு மலைகளின் தீர்வு - புதுமை, தத்தெடுப்பு, இளைஞர்கள்' என்பதுஇந்தாண்டு மையக்கருத்து. உலகில் 15சதவீதமக்கள், 50 சதவீத பல்லுயிரினங்களுக்குமலை தான் பிரதானம். நன்னீர், காய்கறிஉள்ளிட்டவற்றுக்கும் மலைகளை நம்பியேஉள்ளோம். பல்லுயிர் பாதுகாப்பு, நீர்,உணவுப் பாதுகாப்பிற்கு கிராமப்புற
மலைவாழ் பெண்கள் இன்றியமையாதவர்களாக உள்ளனர்.