/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : உலக நோயாளி பாதுகாப்பு தினம்
/
தகவல் சுரங்கம் : உலக நோயாளி பாதுகாப்பு தினம்
PUBLISHED ON : செப் 17, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
உலக நோயாளி பாதுகாப்பு தினம்
உடல்நலத்தை பாதுகாப்பதில் மருத்துவத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. மருத்துவத்தில் நோயாளி பாதுகாப்பு பற்றி உலகளாவிய புரிதலை மேம்படுத்தவும், சுகாதார பாதுகாப்பில் மக்கள் பங்களிப்பை அதிகரிக்க வலியுறுத்தியும் உலக சுகாதார நிறுவனம் சார்பில் செப். 17ல் உலக நோயாளி பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. பாதுகாப்பற்ற மருத்துவம், மருந்துகளில் தவறு போன்றவை சுகாதாரத்தில் தவிர்க்கக்கூடிய தீங்குகளுக்கு காரணமாக உள்ளது. 'ஒவ்வொரு புதிதாகப் பிறந்த குழந்தைக்கும், ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான பராமரிப்பு' என்பது இந்தாண்டு மையக்கருத்து.