sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

தகவல் சுரங்கம்

/

தகவல் சுரங்கம் : உலக ரேபிஸ், தகவல் தினம்

/

தகவல் சுரங்கம் : உலக ரேபிஸ், தகவல் தினம்

தகவல் சுரங்கம் : உலக ரேபிஸ், தகவல் தினம்

தகவல் சுரங்கம் : உலக ரேபிஸ், தகவல் தினம்


PUBLISHED ON : செப் 28, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 28, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தகவல் சுரங்கம்

உலக ரேபிஸ், தகவல் தினம்

உலகில் ஆண்டுக்கு 60 ஆயிரம் பேர் ரேபிஸ் பாதிப்பால் உயிரிழக்கின்றனர். இது 100% வருமுன் தடுக்கக்கூடியது. 1885ல் ரேபிஸ் வைரஸ்க்கு பிரான்சின் லுாயிஸ் பாஸ்டர் தடுப்பு மருந்து கண்டுபிடித்தார். இதை அங்கீகரிக்கும் விதமாக அவரது நினைவு தினம் (செப். 28) உலக ரேபிஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 'ரேபிஸ் எல்லையை உடைப்போம்' என்பதுஇந்தாண்டு மையக்கருத்து.

* தகவல்களை தேடுதல், பெறுதல் என்பது ஜனநாயகம், சமத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வலியுறுத்தி யுனெஸ்கோ சார்பில் செப்.28ல் தகவலுக்கான உலகளாவிய அணுகல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us