sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் நீளமான இயற்கை குகை

தகவல் சுரங்கம் நீளமான இயற்கை குகை

தகவல் சுரங்கம் நீளமான இயற்கை குகை


PUBLISHED ON : ஜூலை 04, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 04, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

நீளமான இயற்கை குகை

இந்தியாவின் நீளமான இயற்கை குகைகளில் ஒன்று போரா. இது ஆந்திராவின் அரக்கு பள்ளத்தாக்கில் உள்ள ஆனந்தகிரி மலைத்தொடரில் அமைந்துள்ளது. இது சராசரி கடல்நீர் மட்டத்திலிருந்து 2313 அடி உயரத்தில் உள்ளது. ஆழம் 260, நீளம் 660 அடி. லட்சக்கணக்கான ஆண்டுக்கு முன் கோஸ்தனி ஆறு உருவாகிய போது இக்குகை தோன்றியது. குகைக்குள் சிவன், பார்வதி, காளான், முதலை, கோயில் உட்பட இயற்கையில் உருவான வடிவங்கள் உள்ளன. குகைக்குள் சராசரி வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸ். அருகிலுள்ள (80 கி.மீ.,) விசாகபட்டினத்தில் விமான, ரயில் நிலையம் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us