/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம்:கண்டம் தாண்டும் ரயில்
/
தகவல் சுரங்கம்:கண்டம் தாண்டும் ரயில்
PUBLISHED ON : பிப் 08, 2026 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டம் தாண்டும் ரயில்
அதிக நாடுகளுக்கு (13) செல்லும் ரயில் போக்குவரத்து உள்ளது. ஐரோப்பாவின் போர்ச்சுக்கல் லிஸ்பன் நகரில் தொடங்கி ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து, பெலாரஸ், ரஷ்யா, மங்கோலியா, சீனா, லாவோஸ், தாய்லாந்து, மலேசியா, ஆசியாவின் சிங்கப்பூர் வரை 13 நாடுகளுக்கு செல்கிறது.
துாரம் 18,755 கி.மீ. 21 நாட்கள் பயணிக்கிறது. ஆனால் இது ஒரே ரயில் கிடையாது. ஒரே டிக்கெட்டும் இல்லை. ஒவ்வொரு நாட்டுக்கும் தனி டிக்கெட் பெற வேண்டும். மற்றொரு ரயிலுக்கும், சில இடங்களில் பஸ்சிலும் மாறி செல்ல வேண்டும். ஏப்., - மே, செப்., - அக்., பயணத்துக்கு ஏற்றதாக இருக்கும்.

