தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/தேசிய போலீஸ் நினைவகம்

தேசிய போலீஸ் நினைவகம்

தேசிய போலீஸ் நினைவகம்


PUBLISHED ON : நவ 28, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 28, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவில் முதல் ‘தேசிய போலீஸ் நினைவகம்’ 2018 அக்., 21ல் திறக்கப்பட்டது.

டில்லியின் சாணக்யபுரி பகுதியில் 6.12 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப் பட்டுள்ளது. இதில் 1,600 சதுர மீட்டர் பரப்பளவில், 5 கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய மற்றும் மாநில போலீஸ் படைகளின் வரலாற்று ஆவணங்கள், தனிப்பட்ட ஆயுதங்கள், சீருடைகள், பட்டன், முத்திரை, பெல்ட்டுகள், மோப்ப நாய் படைகளின் தனித்துவமான புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்தை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us