தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ இதய தினம், உணவு வீணாவதை தடுத்தல்

 இதய தினம், உணவு வீணாவதை தடுத்தல்

 இதய தினம், உணவு வீணாவதை தடுத்தல்


PUBLISHED ON : செப் 29, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 29, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடல் முழுவதும் ரத்தத்தை கொண்டு செல்லும் பணியை மேற்கொள்ளும் இதயத்தை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த செப்., 29ல் உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. தினசரி உடற்பயிற்சி, சரிவிகித உணவு, போதிய துாக்கம் போன்றவை இதய பாதுகாப்புக்கு உதவும்.

* உலகில் அறுவடை - விற்பனை இடையே 13.2 சதவீத உணவு வீணடிக்கப்படுகிறது. உணவை வீணாக்காதீர் என வலியுறுத்தி ஐ.நா., சார்பில் செப். 29ல் உணவு இழப்பு, வீணாக்குதல் குறித்த விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us