உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 15, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
இளைஞர்கள், மாணவர்களின் கனவு நாயகனாக திகழ்ந்த முன்னாள் ஜனாதிபதி, அணு விஞ்ஞானி அப்துல் கலாமின் பிறந்த தினமான அக்.15 உலக மாணவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
கல்வி, சொத்து, தொழில், விவசாயத்தில் கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்துக்கு உதவ வலியுறுத்தி ஐ.நா., சார்பில் அக். 15ல் உலக கிராமப்புற பெண்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
கைகளை சுத்தமாக கழுவுவதன் அவசியத்தை வலியுறுத்தி அக்.15ல் உலக கை கழுவுதல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
