தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/நாட்டின் உயரமான விமான நிலையம்

நாட்டின் உயரமான விமான நிலையம்

நாட்டின் உயரமான விமான நிலையம்


PUBLISHED ON : நவ 24, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 24, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவில் உயரமான விமான நிலையம் காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் உள்ளது.

இந்திய புள்ளியியல் அறிஞர் குசோக் பகூலா ரிம்போச்சே என்பவர் பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 10,682 அடி உயரத்தில் உள்ளது. உலகில் 22வது உயரமான விமான நிலையம இது. விமான புறப்பாடு மற்றும் தரையிறங்குதல் காலை நேரத்திலேயே நடைபெறும். மாலை வானிலை விமான சேவைக்கு உகந்ததாக இருக்காது. ராணுவம் பராமரித்து வந்த இந்த விமான நிலையம் 2016ல் அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us