தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/உலகின் நீளமான நீரிணை

உலகின் நீளமான நீரிணை

உலகின் நீளமான நீரிணை


PUBLISHED ON : ஆக 04, 2026 12:12 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 04, 2026 12:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இரண்டு பக்கமும் நிலப்பரப்புக்கு நடுவே இரண்டு பெரிய நீர்நிலைகளை இணைக்கும் குறுகிய இயற்கையான நீர்வழி, நீரிணை என அழைக்கப்படுகிறது. உலகில் 200 நீரிணைகள் உள்ளன. இதில் ஹார்முஸ், மலாக்கா, பாக், ஜிப்ரால்டர் உள்ளிட்ட 20 நீரிணைகள் முக்கியமானவை.

கடல்வழி வர்த்தகத்தில் 40 சதவீதம் நீரிணை வழியாக நடக்கிறது. இந்திய பெருங்கடலில் தென்கிழக்கு ஆப்ரிக்கா - மடகாஸ்கார் இடையே அமைந்துள்ள மொசாம்பிக் நீரிணை, உலகில் நீளமானது. இதன் நீளம் 1700 கி.மீ., குறுகிய அகலம் 419 கி.மீ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us