உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 04, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
பூமியில் பலவகை விலங்குகள் உள்ளன.
இவை பல வழிகளிலும் உதவுகின்றன. விலங்குகளை பாதுகாப்பது, வேட்டையாடப்படுவதை தடுப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த அக்.,4ல் உலக விலங்குகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. விலங்குகள் நல ஆர்வலரான இத்தாலியின் ‘பிரான்சிஸ் ஆப் அசிசியின் நினைவு நாளை குறிப்பிடும் வகையில் 1931ல் இத்தினம் தொடங்கப்பட்டது. இவை வீடு, காட்டு விலங்குகள் என பிரிக்கப்படுகின்றன. பெரும்பாலானவை பாலுாட்டி வகையை சேர்ந்தவை. ‘அவற்றின் கண்களின் வழியாக உலகை காணுங்கள்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து.
