தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/உலக இளைஞர்கள், யானைகள் தினம்

உலக இளைஞர்கள், யானைகள் தினம்

உலக இளைஞர்கள், யானைகள் தினம்


PUBLISHED ON : ஆக 12, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 12, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* உலகில் 15 - 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 130 கோடி பேர் உள்ளனர். நாடுகளின் முன்னேற்றத்துக்கு இளைஞர்கள் பங்களிப்பு அவசியம். இதை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஆக. 12ல் சர்வதேச இளைஞர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'வெவ்வேறு சூழல், பொதுவான விருப்பம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

* யானைகளை பாதுகாக்க வலியுறுத்தி ஆக., 12ல் உலக யானைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 4.65 லட்சம் யானைகள் உள்ளன. வனப்பரப்பு குறைவது, உணவு, தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்டவை இதன் அழிவுக்கு காரணமாகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us