/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சங்கனூர் ஓடை சாக்கடை ஓடையானது! பாம்புகள் படையெடுக்கும் அவலம்!
/
சங்கனூர் ஓடை சாக்கடை ஓடையானது! பாம்புகள் படையெடுக்கும் அவலம்!
சங்கனூர் ஓடை சாக்கடை ஓடையானது! பாம்புகள் படையெடுக்கும் அவலம்!
கோவையின் மைய பகுதியில் சுமார் 12 கி.மீட்டர் துாரத்திற்கு சங்கனுார் ஓடை செல்கிறது. ஆனால் இந்த சங்கனுார் ஓடையின் பெரும்பாலான பகுதிகளில் கழிவுநீர் கலக்கிறது. பலர் ஆக்கிரமிப்பும் செய்துள்ளனர். கழிவுநீர் மற்றும் குப்பைகள் கொட்டப்படுவதால் சங்கனுார் ஓடை சுற்று சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது
மேலும் வீடியோக்கள்
Advertisement
சங்கனூர் ஓடை சாக்கடை ஓடையானது! பாம்புகள் படையெடுக்கும் அவலம்!
கோவையின் மைய பகுதியில் சுமார் 12 கி.மீட்டர் துாரத்திற்கு சங்கனுார் ஓடை செல்கிறது. ஆனால் இந்த சங்கனுார் ஓடையின் பெரும்பாலான பகுதிகளில் கழிவுநீர் கலக்கிறது. பலர்
அக் 27, 2025
கோயம்புத்தூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement