/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிகாரிகள் வராங்க... பாக்குறாங்க... ஆனா எந்த நடவடிக்கையுமில்லை...
/
அதிகாரிகள் வராங்க... பாக்குறாங்க... ஆனா எந்த நடவடிக்கையுமில்லை...
அதிகாரிகள் வராங்க... பாக்குறாங்க... ஆனா எந்த நடவடிக்கையுமில்லை...
கோவை சர்க்கார் சாமக்குளம் அருகே உள்ள எல்.ஜி.நகரில் அடிப்படை வசதியின்றி பொது மக்கள் அவதிப்படுகின்றனர். சாலை, தெரு விளக்கு, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் இன்றி பொது மக்கள் தவிக்கின்றனர். அடிப்படை வசதிகள் இன்றி அவஸ்தைப்படும் பொது மக்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
அதிகாரிகள் வராங்க... பாக்குறாங்க... ஆனா எந்த நடவடிக்கையுமில்லை...
கோவை சர்க்கார் சாமக்குளம் அருகே உள்ள எல்.ஜி.நகரில் அடிப்படை வசதியின்றி பொது மக்கள் அவதிப்படுகின்றனர். சாலை, தெரு விளக்கு, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வ
நவ 03, 2025
கோயம்புத்தூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement