/
தினமலர் டிவி
/
அரசியல்
/
திமுக பதுக்கிய பணம் யார் யார் வீட்டில்? பகீர் பேட்டி DMK vs BJP TN Election 2026 | Nainar Nagendran

2026 சட்டசபை தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்க தொகுதிக்கு ரூ.20 கோடி ரூபாயை திமுக ஒதுக்கி இருப்பதாகவும், அந்த பணம் யார் யார் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது என்பது தங்களுக்கு தெரியும் என்றும் தமிழக பாஜ தலைவர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வளவு விபரம் தெரிந்து வைத்திருக்கும் நயினாரை அமுலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்து விசாரித்து அந்த பணத்தை வெளிக் கொண்டு வர வேண்டும்
Rate this
விடுங்க பாஸ், 2026 ல் திமுக நமது கூட்டணிக் கட்சி. தேர்தல் செலவுக்கு வேண்டுமா இல்லையா? ஆமா உண்மையைச் சொல்லுங்க பாஜக - திமுக இடையே கள்ளக்காதல் ஸாரி புரிந்துணர்வு உண்டுதானே? அதுனாலதானே ஒன்றுமே அறுத்துத் தள்ளாத டி.ஆர். பாலுவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்து சிறப்பித்தீர்கள்?

மேலும் வீடியோக்கள்
Advertisement
திமுக பதுக்கிய பணம் யார் யார் வீட்டில்? பகீர் பேட்டி DMK vs BJP TN Election 2026 | Nainar Nagendran
2026 சட்டசபை தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்க தொகுதிக்கு ரூ.20 கோடி ரூபாயை திமுக ஒதுக்கி இருப்பதாகவும், அந்த பணம் யார் யார் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இரு
டிச 17, 2025

தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement