sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

தினமலர் டிவி

/

அரசியல்

/

மக்களின் வரிப்பணம் மக்களுக்கே செல்கிறது! Tamilnadu | Party Politics | DMK | Public meeting | Madurai

கூட்டணி பற்றி பேச, முடிவு எடுக்க எனக்கு அதிகாரம் இல்லை. எல்லாம் தலைவர் ஸ்டாலின் பார்த்துக் கொள்வார் என அமைச்சர் ராஜ கண்ணப்பன் சொன்னார்.

அரசியல்

பிப் 14, 2026

Google News

கு.ரா.பிரேம் குமார்

பிப் 14, 2026 08:12

அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் -தூய்மை பணியாளர்கள் செவிலியர்கள் என ஒவ்வொருவரும் தங்களுக்கு உரிமையான தொகையை போராடி தான் பெற வேண்டிய நிலையில் தமிழக மக்களை வைத்திருக்கிறது. ஆனால் தேர்தல் தேதி அறிவிக்க ஒரு வாரமே இருக்கும் நிலையில் திடீரென அரசு நிதியிலிருந்து ரூ. ஐந்தாயிரம் மகளிருக்கு உரிமை தொகை என்ற பெயரில் நேற்று கொடுத்திருப்பது தி.மு.க.வினரின் தவறான அணுகுமுறை. வேறு எந்த கட்சிக்கும் இத்தகைய தொகையை கொடுக்க இயலாது என்பதை நன்கு உணர்ந்தே ஒட்டு மொத்த தமிழக மக்களின் வரி பணத்திலிருந்து வெறும் 1.31 கோடி மகளிருக்கு மட்டும் வாரி வழங்கி தானே தி.மு.க. வழங்கியதாக மக்களை நம்ப வைத்து நற்பெயரை தேடிக்கொள்ள முயல்வதை தமிழக மக்கள் புரிந்து கொள்ளாதது வேதனை மட்டுமல்ல, இப்படிப்பட்ட தொகையை அவர்கள் பெற்று கொள்வதும் நியாயமற்றது. இந்த செயலை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவோம்.

Rate this

மேலும் வீடியோக்கள்

அமைச்சர்  ராஜகண்ணப்பனுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி! Dmk Vs Congress | Manickam Tagore

02:09

14-Feb-2026

கோவை குண்டுவெடிப்பு என்ஐஏவால் நீதி கிடைத்தது!

Advertisement

தொடர்புடையவை

மேலும் வீடியோக்கள்

Advertisement

      Dinamalar
      Follow us