/
தினமலர் டிவி
/
அரசியல்
/
காங்-திமுக தொகுதி பங்கீடு: செல்வப்பெருந்தகை அப்டேட் | DMK Congress Alliance | MKstalin | Venugopal

ஸ்டாலின்-வேணுகோபால் சந்திப்பு கூட்டணி பேச்சு எப்படி போனது? காங்கிரசுக்கு எத்தனை சீட்? அதிக சீட் ஆட்சியில் பங்கு கேட்டு மாணிக்கம் தாகூர் போன்ற சில காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாக திமுகவுக்கு எதிராக பேசி வருவதால், தமிழகத்தில் காங்கிரஸ் திமுக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தொகை சொல்வது பச்சைப் பொய். ஸ்டாலினும் வேணுகோபாலும் பேச்சு வார்த்தை நடத்தும் போது இவரை அந்த அறைக்குள் விட அனுமதிக்கவில்லை. வெளியே நிற்க சொல்லி விட்டார்கள். அந்த அறைக்குள் ஸ்டாலின் வேணுகோபால் மற்றும் குறிப்பிட்ட திமுக அமைச்சர்கள் மட்டுமே இருந்தனர். மேலும் வேணுகோபால் டெல்லியில் இருந்து மேலிடம் கொடுத்த சீலிட்ட கவரை ஸ்டாலினிடம் ஒப்படைத்து விட்டு சிறிது நேரம் பேசிவிட்டு அதாவது அரைமணி நேரத்திற்குள்ளே அறையை விட்டு வெளியே வந்து விட்டார். இதுதான் நடந்தது.
Rate this

மேலும் வீடியோக்கள்
Advertisement
காங்-திமுக தொகுதி பங்கீடு: செல்வப்பெருந்தகை அப்டேட் | DMK Congress Alliance | MKstalin | Venugopal
ஸ்டாலின்-வேணுகோபால் சந்திப்பு கூட்டணி பேச்சு எப்படி போனது? காங்கிரசுக்கு எத்தனை சீட்? அதிக சீட் ஆட்சியில் பங்கு கேட்டு மாணிக்கம் தாகூர் போன்ற சில
பிப் 23, 2026

தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement